Tamil

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள்...

தீர்மானமிக்க நாள் இன்று

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு...

இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் பைசர் தடுப்பூசி 30,325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனுடன் இதுவரை இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக...

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.ஆர் வோல்கா...

யாழில். பொதுமக்கள் மத்தியில் மருத்துவக் கழிவை எரித்த வைத்தியசாலைக்கு 70 ஆயிரம் ரூபா தண்டம்.

யாழ்ப்பாணம் பரேமேஸ்வராச் சந்தியில் அமைந்துள்ள  தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலைக் கழுவுகளை  இரகசியமாக தீயிட்டதற்கு 70 ஆயிரம் ரூபா குற்றப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வராச் சந்தியில் உள்ள தனியார் வைத்தியசாலை தமது வைத்தியசாலையின் நீண்ட...

Popular

spot_imgspot_img