Tamil

எம்.பி ஒருவருக்கு எவ்வளவு சம்பளம்?

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம் அல்ல கொடுப்பனவே வழங்கப்படுவதாக இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சம்பளமாக ரூ.54,000 வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக அலுவலக மற்றும்...

புதிய அரசினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள்

புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு தினங்களில் 26-28 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட...

ரவி கருணாநாயக்க வீட்டிற்கு பாதுகாப்பு

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான நியமனம் தற்போது உள்ளக நெருக்கடியாக மாறியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த பெருமளவிலான மக்கள்...

இந்தியா செல்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லத் தயாராக இருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விஜயத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க...

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (நவம்பர் 19) நடைபெற உள்ளது. இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img