Tamil

அடுத்த 24 மணிநேரம் பற்றிய எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று...

“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சு...

யானை சின்னத்தின் வெற்றி – இ.தொ.கா கலந்துரையாடல்

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற...

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை!

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக புதிய அரசாங்கம் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனையில்...

தீவகக் கடற்றொழில் அமைப்புக்களை புங்குடுதீவில் சந்தித்த கனேடியத் தூதர்

"கடல் கடந்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள். ஆனால், ஒரு எரிபொருள் நிலையம்கூட இல்லாதமை மீனவர்களின் பெரும் பிரச்சினையாகக்  காணப்படுகின்றது." - என்று கனேடியத் தூதுவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ்...

Popular

spot_imgspot_img