Tamil

மக்கள் என்னை வெல்ல வைப்பர் – சஜித் நம்பிக்கை

"யார் எதைச் செய்தாலும் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நுவரெலியா...

விளையாட்டுத்துறையில் வெற்றி பெறமுறையான பொறிமுறை மிக அவசியம் – ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார தெரிவிப்பு

விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்காக முறையான பொறிமுறை மிகவும் அவசியமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விளையாட்டுக் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்...

ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்குப் பொற்காலம்!

"நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார். எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க...

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழரின் வாக்குகள் – ரணிலை வெல்ல வைக்க வேண்டும் விஜயகலா கோரிக்கை

"இன்று தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் வங்குரோத்து நிலை வருவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்." இவ்வாறு முன்னாள்...

Popular

spot_imgspot_img