Tamil

விவசாயிகளுக்கான உர மானியத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை

தற்போது ஒரு ஹெக்ரயருக்கு வழங்கப்படுகின்ற ரூ. 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயர் ஒன்றுக்கு ரூ. 25,000/- வரை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநரிடமிருந்து எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி...

இந்திய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் – 3 சீன போர்க்கப்பல்களும் வருகை

இந்திய கடற்படை போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ்.மும்பை' 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு வருவது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு...

பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார். ஏ....

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 20,000 ரூபா!

நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்...

Popular

spot_imgspot_img