மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில்...
சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதான பெறவுள்ளார்.
கருணாரத்ன பரணவிதான தற்போது...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக SJB காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.