சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய தலதா அத்துகோரள இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதான பெறவுள்ளார்.
கருணாரத்ன பரணவிதான தற்போது...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான தலதா அத்துகோரள இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...
பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நீக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக SJB காலி மாவட்ட உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி, தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை தாக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் கைகுலுக்கி போட்டியைத் தொடங்குகிறோம். ஆனால்...
பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு...