Tamil

ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு அனுமதி

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மகிந்தவின் மனதில் யார்? ரணிலா தம்மிக்கவா?

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (23) கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்...

பொதுஜன மாவட்டத் தலைவர்கள் 12 பேர் ரணிலுடன் இணைவு

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை நியமிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது...

பாடசாலை பாடப்புத்தகங்கள் – கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21இல்?

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 அல்லது 28ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2024...

Popular

spot_imgspot_img