Tamil

அரசியலமைப்பின் ஒரு பந்தியில் திருத்தம் செய்ய அங்கீகாரம்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட' எனும் சொல்லுக்கு மாற்றாக 'ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட' எனும் சொல்லை பதிலீடு செய்து...

ஜூலை இறுதிக்குள் தேர்தல் திகதி – ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்தார். இந்த...

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார்?

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார் என்பது தொடர்பில் வைத்தியர் ரஜீவுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையில் இன்று நீண்ட விவாதங்கள் இடம்பெற்று பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் அர்ச்சுனா...

தமிழரசுக் கட்சி வழக்கில் விளக்கத்துக்கு முன் நீதிபதியுடன் அமர்ந்து கலந்துரையாடல்! – இணக்கத்துக்கு முன்னரான நடவடிக்கை 

"சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல்' (Pre...

‘மலையகத் தமிழன்’ என்பது எனது அடையாளம் – “நான் ஒரு இலங்கையன்”

“கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை”. நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் “அடையாளப் பிரச்சினை” ஒன்று இருக்கின்றது. அந்த...

Popular

spot_imgspot_img