ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான...
ஷெரின் சேவியர் இயக்கிய இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பான "முற்றுப்புள்ளியா..?" (நாளைய தினத்தின் வடுக்கள்) கொழும்பில் இன்று திரையிடப்படுகின்றது.
திரையிடலைத் தொடர்ந்து ஆவணப்படத் தயாரிப்பாளர் அனோமா ராஜகருணா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும்.
நான்கு நபர்கள் போருக்குப் பிந்தைய...
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனவவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் கொழும்பு - பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலைக்கு...
இறுதிக் கட்டப் போரில், இலங்கையின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது சரணடைந்த பின்னர் காணாமல்போன தமது உறவினர்களுக்கு நாட்டில் நீதி கிடைக்கப்பெறவில்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வரும், இலங்கையில் மிக நீண்ட தொடர்...