Tamil

இலங்கை எரிபொருள் நிறுவனம் மீது அமெரிக்கா தடை

ஈரனிய எரிபொருளை சீனாவிற்கு கொண்டு செல்ல உதவிய "ஷானன் 2" கப்பலின் தொழில்நுட்ப மேலாளராகப் பணியாற்றிய இலங்கை நிறுவனமான மரைன் சொல்யூஷன்ஸ் மீது அமெரிக்க திறைசேரி தடைகளை விதித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்...

மோடி வருவது உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்...

கொழும்பில் இரு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை

இன்று (15) அதிகாலை, கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகமவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததாகவும், கூர்மையான...

ரணில் ஏதோ சொல்லப் போகிறார்!

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். 1998 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி...

புத்தர் சிலைக்கு முன் நடந்த கொலை

அம்பலங்கொடை, இடம்தோட்டை பகுதியில் நேற்று (14) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர், இடம்தோட்டை, குலீகொடவைச் சேர்ந்த, பொடி சுத்தா எனப்படும் திரிமதுர சமன் கிருஷாந்த மெண்டிஸ்...

Popular

spot_imgspot_img