Tamil

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை படுகொலை செய்ய சதி!

மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை படுகொலை செய்ய பாதாள உலகக் கும்பல் ஒன்று சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுவது குறித்து காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்தப் படுகொலை முயற்சி குறித்து சமுதித சமரவிக்ரமவுக்குத் தகவல்...

வானிலையில் தற்காலிக மாற்றம்

நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) நாட்டின் வரண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும், ஆங்காங்கே மழை...

தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூடுகிறது

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நாளை (09) நடைபெறவுள்ளது.  வவுனியாவில் நாளை முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்.  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்...

அதானி திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கூறுகிறார். எரிசக்தி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர்...

பெண்களின் வலிமையே நாட்டின் வலிமை!

இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின்...

Popular

spot_imgspot_img