Tamil

நாளை முதல் கட்டுப்பணம்.. 17 முதல் வேட்பு மனு..

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்  எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இறுதி நாளான 20ஆம் திகதி நண்பகல்...

தேசபந்து அவமானம் இல்லையா…?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், உடனடியாக காவல்துறையிடம் சரணடைவதே என்று ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான...

இந்தியாவை கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது – மனோ எச்சரிக்கை

அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல.  அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக...

‘எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்’ – மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது. இது குறித்து மோடி தனது xதளத்தி பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “NXT மாநாட்டில், எனது நண்பர்...

யால தேசிய பூங்கா மூடல்

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வனவிலங்கு திணைக்களம்...

Popular

spot_imgspot_img