Tamil

பெலியத்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் மீட்பு

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கஹவத்த பிரதேசத்தில் ஐந்து பேரைக் கொல்ல வந்ததாகக் கூறப்படும் கொலையாளிகள் பயணித்த ஜீப் காலி ஹெவ்லொக் பிளேஸ் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

நாடளாவிய ரீதியில் நாளை காலை முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி மாத சம்பளத்துடன் வைத்தியர்களின் DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி...

அமெரிக்க பனிப்புயல்: 90 க்கும் மேற்பட்டோர் மரணம்

அமெரிக்கா முழுவதும் கடந்த ஒருவாரமாக தொடரும் கடும் பனிப்புயல் காரணமாக 90 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டென்னசியில் 25 பேரும், ஓரிகானில் 16 பேரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். கடும் பனிப்புயலால் குறித்த பகுதிகளில்...

தீர்வுக்கு இந்தியா கைவிரிப்புதிரும்பவும் ஒற்றுமைக் கயிறு

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான - நீதியான - தீர்வைப் பெற்றுத்தர வலிமையற்ற இந்தியா, தன் இயலாமையை மூடி மறைக்கப் புதுக்கதை - கயிறு - விடுகின்றது. இலங்கை அரசுக்கு எம்மால் வெறும்...

ஊர்காவற்றுறையில் கோர விபத்து : எட்டு பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையிலும், எழுவர் சிறியளவான காயங்களுடனும்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்னர். பஸ்ஸின் சாரதிகள்...

Popular

spot_imgspot_img