Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.01.2024

1. உள்நாட்டு மக்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்கான நேர்மறையான தொடக்கம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, 1வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததற்காக IMF இலங்கையை பாராட்டியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகிறது....

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 60க்கும் மேற்பட்ட...

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (13) மாலை 5.00 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12,...

அயலக தமிழர் மாநாட்டில் உலகத் தமிழர் தலைவராக செந்தில் தொண்டமானுக்கு சிறப்பு அங்கீகாரம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் 11,12 இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை...

ஆபிரிக்காவில் விபத்தில் சிக்கியது இலங்கை விமானப்படை ஹெலிக்கொப்டர்

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் ஹெலிக்கொப்டர் ஒன்று சிறிய விபத்து காரணமாக சேதமடைந்துள்ளது. தொலைதூர பகுதியொன்றில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான முயற்சிகளின் போது எம்ஐ17 போக்குவரத்து ஹெலிக்கொப்டர்சேதமடைந்துள்ளது எனினும் ஹெலிக்கொப்டரிலிருந்து...

Popular

spot_imgspot_img