Tamil

சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை...

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண்,...

நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம்!

நயன வாசலதிலக பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.01.2024

1. வடக்கில் வசிக்கும் அனைத்து மக்களின் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளை அடுத்த 2 மாதங்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2. நாட்டில் அத்தியாவசிய சுகாதார சேவைகள்...

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு வாக்களிப்பதை தவிர மாற்று வழியில்லை

தேசியத் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை வெற்றிபெறச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதியின் தொழிற் சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய...

Popular

spot_imgspot_img