Tamil

2024 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதமாக அமையும் ; ரணில் நம்பிக்கை

சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே...

அதிவிசேஷ, தென்னஞ் சாராய மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.01.2024

1. 12.5 கிலோ லிட்ரோ உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டரின் விலை ஜனவரி 1ஆம் திகதி முதல் ரூ.685 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை...

SJB கூட்டணி குறித்து சஜித் கருத்து

ஐக்கிய மக்கள் கூட்டணி என்பது பணம், பதவி, சலுகைகள் அடிப்படையிலானது அல்ல மாறாக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். “உங்களுக்கு அந்த அமைச்சர் பதவி, அவருக்கு இந்த...

வட மற்றும் தென் கொரியாவில் சுனாமி அலைகள்

ஜப்பானை பாதித்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. அடுத்த சில மணி நேரத்தில் மேலும் பெரிய அலைகள் எழ...

Popular

spot_imgspot_img