Tamil

தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகிறார்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin ), எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக...

கேப்டன் விஜயகாந்திற்கு யாழில் அஞ்சலி

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்...

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ்

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியினை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச...

கேப்டனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இதொகா தலைவர் செந்தில் தொண்டமான்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும்...

நேற்று 1467 சந்தேகநபர்கள் கைது, 56 பேர் தடுப்பு காவலில்

28.12.2023 00.30 மணி முதல் 29.12.2023 00.30 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 1467 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடுப்பு காவல் அடிப்படையில் 56 சந்தேக நபர்களிடம் மேலதிக...

Popular

spot_imgspot_img