நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு...
போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால்...
துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.
1. ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க 9 ஜனவரி 2024 அன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவம்பர் 23 இல்,...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான...