கொழும்பு - ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினையடுத்து அங்கு...
குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புகளை பேணிவரும் சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பாசாங்கு செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
சுனாமி தாக்கி 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று(26) அனுஷ்டிக்கப்படுகிறது.
சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை...
1. இலங்கை 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட பயங்கரமான சுனாமியின் 19 வது ஆண்டு நினைவாக, நாடு முழுவதும் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌனத்துடன் அஞ்சலி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தம்மிக்க பெரேராவின் பெயரைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் சதித்தனமான முறையில் முக்கிய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம்...