Tamil

மன்னார் மாவட்ட அரச அதிபராக சனியன்று பதவியேற்கின்றார் கனகேஸ்வரன்!

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார். 1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப்...

டிக்கிரி மெனிகே தடம்புரள்வு – மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயாவிலிருந்து கண்டி ஊடாக கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க திகிரி மெனிகே புகையிரதம் ஹட்டன் சிங்கமலை பிங்கேக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்ததுள்ளது. இதன் காரணமாக மலையக ரயில்...

மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது

ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கு உரிய தரப்பினருக்கு மக்கள் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது...

வெங்காய விலை குறையுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 39-40 இந்திய ரூபாயாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை...

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் தமிழ் எம்.பிக்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (21) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில் ஜனாதிபதி செயலகத்தில்...

Popular

spot_imgspot_img