Tamil

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற போது வெளிநாட்டு கையிருப்பு கடுமையான சரிவை சந்தித்திருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு கையிருப்பை 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடிந்துள்ளதாக தொழில் மற்றும்...

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் இன்று அதிகாலை வேளையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக GFZ ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு...

சகல தமிழ் அரசியல் கைதிகளும் உடனே விடுவிக்கப்பட வேண்டும் – வடக்கு வரும் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கத் தீர்மானம் 

சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி எதிர்வரும் ஜனவரி மாதம் மாதம் முற்பகுதியில் வடக்கு மாகாணத்துக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மகஜர் கையளிப்பதற்குக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. சிறையில் வாடும்...

ரணிலின் முதல் தெரிவு சம்பிக்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க கரணவக்க தெரிவித்துள்ளார். அண்மையில் சன்சந்த ஜனதா சபையின் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய...

கூட்டணி அமைக்கும் அதிகாரம் சஜித்துக்கு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க சமகி ஜன பலவேகவின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய...

Popular

spot_imgspot_img