Tamil

இன்றைய வானிலை

நாட்டின் தெற்குப் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...

இலங்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

நெடுந்தீவு அருகே 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது, ​​இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இன்று அதிகாலையில் பதிவாகியுள்ளது. மீன்பிடி படகில் இருந்த 13 மீனவர்களில் இருவர் பலத்த காயமடைந்து...

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் இன்று (28)...

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சருடன் சஜித் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் தூதுக்குழுவினரை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழு சந்தித்து கலந்துரையாடியது. இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான...

உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடக்கம்

நாட்டில் உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்...

Popular

spot_imgspot_img