முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் கைது செய்ததாக...
சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி...
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை பின்வருமாறு...
மன்னார்...
கிரிபத்கொட பகுதியில் இயங்கி வந்த பெரிய அளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 4,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.