Tamil

அந்த கடல் அளவு வீடு கட்டாயம் திருப்பி தர வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து வழங்க முடியாது என்றும், தேவைப்பட்டால், அவருக்கு வேறு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார...

எரிபொருள் விலை குறித்து புதுக் கதை விடும் அமைச்சர்

நிறுவனங்கள் மற்றும் மக்களைப் பாதுகாப்பதன் மூலம் வளமான நாட்டை உருவாக்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். "விலை சூத்திரத்தின்படி எண்ணெய் விலைகள்...

அனுர அணியை தோற்கடித்து சஜித் அணி வெற்றி

இன்று (01) நடைபெற்ற மொரட்டுவ பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்க வரையறுக்கப்பட்ட தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அணி தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி குழு 51 வாக்குகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய...

செந்தில் தொண்டமான் தரப்பில் இருந்து விளக்கம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகள் காரணமாக கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட ஒரு முன்னோடியான மாகாணமாக கடந்த காலங்களில் மாற்றப்பட்டது என செந்தில் தொண்டமான் தரப்பினர் தெரிவித்துள்ளனர். செந்தில் தொண்டமானுக்கு எதிராக...

சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிட அனுமதி

77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். இதனை பொதுமக்கள் நேரில்...

Popular

spot_imgspot_img