Tamil

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை...

மாணிக்க கற்களை திருடிய சீனப் பெண்

குருந்துவத்தை பிரதேசத்தில் மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து 8,500,000 ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை திருடிச் சென்ற சீன யுவதியை தேடி வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கடையில்...

எதிர்காலத்தில் மின் கட்டணத் திருத்தம்

தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போது, ​​மின்சாரம் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 96 சதவீதமாக உள்ளது...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.11.2023

1. 2024 வரவுசெலவுத் திட்டத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தை அதன் தொடர்ச்சியாக 2வது வார நட்டத்தை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க எம்.பி.க்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சாதகமான அம்சங்கள் பங்கு முதலீட்டாளர்களை நம்ப...

சாதாரண மனிதனுக்கு பரேட் சட்டமும் பெரும் வர்த்தகர்களுக்கு மற்றுமொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பகிறது

இலங்கையின் 2 முன்னணி அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பெரும் தனியார் கடன் பெறுநரிடமிருந்து கடன் தொகையை அறவிடாது அல்லது செலுத்தா கடனாக கருதி அல்லது தள்ளுபடி...

Popular

spot_imgspot_img