Tamil

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் வவுனியா பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார். வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி...

வட்டுக்கோட்டை சம்பவம் – 4 பொலிஸார் கைது

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித...

27ஆம் திகதி தேசிய போராட்ட நாள்

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச...

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து முல்லையில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு கடல் தொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனியீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண கடைப்பிறப்பில் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களுடைய அத்துமீறிய நடவடிக்கைகள் காணப்படுவதாகவும் இதனால் தமது...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றில்...

Popular

spot_imgspot_img