அர்ஜுன ரணதுங்க எந்த கட்சியிலிருந்து தேசியப்பட்டியல் ஊடாக முன்வந்தாலும் அவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கவும் தான் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இடைக்கால...
நாடு தழுவிய ரீதியில் நடத்தபப்ட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை...
போலி விசா தயாரித்து இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகத்தின் துணை நடிகரின் தலைமையிலான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வளான ஊழல் தடுப்புப்...
சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்...
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப...