Tamil

கொத்து, ரைஸ் உள்ளிட்ட உணவுகள் விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்...

வட மாகாணத்தில் 401 புதிய அதிபர்கள் நியமனம்

அதிபர் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04 ஒக்டோபர்) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாண ஆளுநர்...

மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொழும்பில் உள்ள...

ஹெரோயினுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 பேர் கைது

ஹக்மன தெனகம பிரதேசத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 9 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹக்மன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்கள் வசம்...

இஸ்ரேலுக்கு இன்னொரு அச்சுறுத்தல்; ஹிஸ்புல்லா தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

லெபனான் எல்லையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர் இன்று (03) முதன்முறையாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பில் தனது கருத்தை வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம். வெளிநாட்டு ஊடகங்கள் அவரது அறிக்கையை...

Popular

spot_imgspot_img