Tamil

பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு

பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்றாவது சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால், பொலிஸ்மா அதிபர் பதவிக்கு எவருடைய பெயரும் அரசியலமைப்பு பேரவைக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. பொதுவாக, மூன்று பெயர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்மொழியப்பட...

5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திம் இரத்து

WM Mendis, Randenigala மற்றும் North West Distileries உள்ளிட்ட வரி செலுத்தாத 5 மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகும் சினோபெக்

சீனாவின் சினோபெக் நிறுவனம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மிகப்பெரிய முதலீடு செய்யத் தயாராகி வருகிறது. இதன்படி, ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் சினோபெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம்...

17 அரச பல்கலைக்கழகங்கள், GMOH இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்

சம்பளப் உயர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.11.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் மற்றும் சுங்கத் திணைக்களங்களின் தலைவர்கள் தேவையான வருவாயைச் சேகரிக்கத் தவறியமை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக...

Popular

spot_imgspot_img