Tamil

இன்று தீடிர் அமைச்சரவை மாற்றம்

அவசர அமைச்சரவை மாற்றம் இன்று (23) காலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு தொடர்பில் இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவும் பெருந்தோட்ட...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.10.2023

1. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பலதரப்புக் கடனாளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக IMFஇன் 2வது தவணையான 330 மில்லியன் டொலர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க...

யாழில் விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்

விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பணமோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு...

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் ; ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான் விளக்கம்

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான...

பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை வேலை நிறுத்தம்

பல கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (23) அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சாதகமான...

Popular

spot_imgspot_img