Tamil

IMF இரண்டாவது தவணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது

இலங்கையின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பணியாளர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று சபையினால் மீளாய்வுக்கு அனுமதி கிடைத்ததன் பின்னர், இரண்டாவது தவணையாக 330...

நீதவான் சரவணராஜா விவகாரம்: அரச ஊடகங்கள் குறிப்பிடும் CID அறிக்கை முழுமையானதா? 

உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும்  அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே...

தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி

372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்...

கொழும்பில் நாளை 15 மணி நேர நீர் விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (ஒக்டோபர் 21) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12,...

காஸா மோதல் குறித்து இன்று சபையில் முழு நாள் விவாதம்

கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா பிரச்சினைக்கு...

Popular

spot_imgspot_img