வடகிழக்கு

இந்த அரசாங்கத்தின் கீழாவது ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கு நீதி கிடைக்குமா?

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு தற்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அந்த மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சர்வதேச நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.   வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம்...

தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன் – பதில் தலைவர் சி.வி.கே. அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்று கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததன்...

அரியம் உட்படப் பலர் நீக்கம் ; சிவமோகன் இடைநிறுத்தம் – தமிழரசின் மத்திய குழு முடிவு என்கிறார் சுமந்திரன்

"இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் ஊடாகக் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகின்றார்கள். அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியிலிருந்து...

அரியநேத்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசாரணை

தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி...

Popular

spot_imgspot_img