வடகிழக்கு

சஜித்துடன் காலவரையறை குறித்து  நேரில் கலந்துரையாடி அறிவிப்பேன்- தமிழரசின் மத்திய குழுக் கூட்டமும்இரத்து என்கிறார் சுமந்திரன் எம்.பி.

"ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் நேரில் கலந்துரையாடி விசேட குழுவுக்கு அறிவிப்பேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

தென்பகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது தலையில் மண் அள்ளிப்போடும் செயல்!

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (08) இரவு தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின்...

வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம் – மக்கள் பெருமளவில் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை...

கிழக்கிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சமூக படுகொலைகளுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கிலங்கையில் கடந்த காலங்களில் இலங்கை அரச பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான சமூகப் படுகொலைகளுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வு எதிர்வரும்...

போர்க்குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்கும் – அநுர விளக்கம்

"போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும், இப்போதும்உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேர்தல்...

Popular

spot_imgspot_img