வடகிழக்கு

நிந்தவூர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் வைத்தியசாலையில்

நிந்தவூர் -அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருட்டு சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைதி ஒருவரை அழைத்துச் சென்று திருட்டு சம்பவம் தொடர்பில்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு ஜனவரி கவனயீர்ப்பு

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் இன்றைய...

யாழ். புத்திஜீவிகளுடன் எதிர்கட்சித் தலைவர் சந்திப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி தொழில் வல்லுநர்கள்,புத்திஜீவிகள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இடையில் சிநேகபூர்ப சந்திப்பொன்று நேற்று (11) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில் வல்லுநர்களின் பங்களிப்பு குறித்து விசேட...

05 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். கொழும்பு...

எதிர்கால சந்ததியினர் குறித்து சஜித் வடக்கில் வௌியிட்ட கருத்து

அறிவும் திறமையும் ஆற்றலும் நிரம்பிய பிள்ளைகளின் தலைமுறையைக் காண்பதே தனது ஒரே விருப்பம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) தெரிவித்தார். முறையான கல்வி முறையின் ஊடாக எமது பிள்ளைகள் பலப்படுத்தப்பட...

Popular

spot_imgspot_img