தமிழ்நாடு

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 10 தமிழர்கள் கடலில் தவிப்பு

இலங்கையில் நிலவும் கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். மன்னார் ஊடாக  படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...

“இலங்கை உடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் “

இலங்கையுடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், இலங்கையில் சீன ராணுவம் அதிகளவில் குவிக்கப்படுவதால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

இலங்கை கடற்படையை கண்டித்து 5000 ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கையில் உள்ள படகுகள் மற்றும் மீனவா்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து, 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு...

தமிழகத்தில் மரம் முறிந்து விழுந்து இலங்கை அகதி பலி

தம்மம்பட்டி போக்குவரத்து பணிமனை எதிரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புளியமரம் இருந்தது. சாலையை அகலப்படுத்துவதாக கூறி அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது. நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தொழிலாளி...

இலங்கை கடல் எல்லைகளை தீவிரமாகக் கண்காணிக்கும் இந்தியா

இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டக் கடல் எல்லைகளில் ரேடார் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப்பிரிவு சார்பில் யுவான் வாங்க் என்ற...

Popular

spot_imgspot_img