ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான முருகன் உட்பட 3 பேரை இலங்கை அனுப்புவதற்கு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள...
இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு செல்லவில்லை என்று இராமேஸ்வரம் - வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு எழுத்தில் அறிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது...
இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி காலமானார்.
கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற இலங்கை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை பவதாரிணி உயிரிழந்துள்ளார்.
வசீகரிக்கும் காந்த குரலுக்கு...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர்...
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19)...