பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று (23) சமர்ப்பிக்காவிட்டால் இன்றிரவு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சுற்றுலா மற்றும் காணி...
சர்வகட்சி இடைக்கால அரசு அமைப்பதற்கு வெளியில் இருந்தாவது ஒத்துழைப்பு வழங்குமாறு முக்கியமான தேரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும் வரை இடைக்கால அரசில் இணையத்...
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை வழமைபோல் இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கான யோசனை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக அவர்...
நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை...