Uncategorized பற்றி எரிகிறது பிரதமர் ரணிலின் இல்லம்..! Date: July 9, 2022 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Previous articleவிசேட செய்தி – ரணில் பதவி விலக இணக்கம்Next articleஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவார் – சபாநாயகர் Share post: FacebookXPinterestWhatsApp Popular நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்! ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன விமலுக்குப் பிணை விமல் கைது யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி More like thisRelated நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்! Palani - May 26, 2026 நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்... ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன Palani - May 26, 2026 மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்... விமலுக்குப் பிணை Palani - May 25, 2026 தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்... விமல் கைது Palani - May 25, 2026 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...