Uncategorized

லங்கா நியூஸ் வெப் வாசகர்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்துகள்!

லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..! உங்கள் அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்க வாழ்த்துகிறோம். ஆசிரியர் பீடம் - லங்கா நியூஸ் வெப்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் – சுசில் பிரேம்ஜயந்த்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01)...

கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி

எரிபொருள் கொள்வனவு செய்வதில் பாரிய மோசடி ஒன்று இந்த நாட்டில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார். ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவதாகவும், துபாயில் நிறுவப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த...

பற்றி எரிகிறது பிரதமர் ரணிலின் இல்லம்..!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இரவு பதவி விலகுவேன் – அமைச்சர் ஹரின்

20ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இன்று (23) சமர்ப்பிக்காவிட்டால் இன்றிரவு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சுற்றுலா மற்றும் காணி...

Popular

spot_imgspot_img