மலையகம்

இதொகாவின் போராட்ட அழைப்புக்கு பெருகும் ஆதரவு, திகாவும் இணைவு

நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் நாளை (22) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்த போதிலும்...

தலைநகரில் மக்களை திரட்டி கம்பெனிகளுக்கு எச்சரிக்கை விடுத்த இதொகா!

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர்...

தோட்ட தொழிலாளர் சம்பள விடயம், விடாபிடியான நிலைப்பாட்டில் காங்கிரஸ்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் புதன்கிழமை தொழில் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில்...

மலையக மக்கள் தொடர்பில் IMF குழுவிடம் வேலுகுமார் எம்பி முன்வைத்த கோரிக்கை

IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார். இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய...

மலையக இந்திய வீடமைப்பு! மனோ எம்பி எழுப்பும் கேள்விக்கு அமைச்சர் ஜீவன் பதில் கூறுவாரா?

ஒரு வீடு, ரூபா இருபத்து-எட்டு இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளை கட்டும் நான்காம் கட்ட பெருந்தோட்ட மக்களுக்கான இந்திய வீடமைப்பு வேலை திட்ட பணிகள் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் நன்கொடை...

Popular

spot_imgspot_img