மேஷம்சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
ரிஷபம்காரிய வெற்றி காணக் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்...
யோகா ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது.
அக்குபிரசர் - உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை...
சமீபத்தில் வெளியான சஞ்சய் லீலா இயக்கிய கங்குபாய் படம் 40 கோடிகளை வசூல் செய்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் ஆலியா பட்டின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் அவருக்கும் ரன்பீர் கபூருக்கும் எப்போது திருமணம் என்று...
ஆர்எஸ்எஸ் கீழ் இயங்கும் சுதேி ஜாக்ரன் மஞ்ச், அண்டை நாட்டவரை தலைமை பதவிக்கு நியமனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தது.
ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இலகர் அய்சி என்பவரை டாடா குழுமம்...
உக்ரைன் மீதான ரஷிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது ஒட்டு மொத்த உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம்...