சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பராமரிக்கப்படும் சரக்கு பதிவேடு (Inventory Book) காணாமல் போயுள்ளதாக, அந்த இல்லத்தின் முகாமையாளர் பசன் அத்துகோரள, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத்...