சமீபத்திய கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் அமலில் இருந்த நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தகவலின்படி, இந்த...