நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறியதாகக் குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சிறைச்சாலை...