சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை இலங்கை சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் உயிரினங்கள், சுங்கத்துறை சோதனைகளில் சிக்காமல் இருக்க 'ட்ரான்சிட்'...