எதிர்வரும் காலங்களில் உஷ்ணமான காலநிலை உச்சத்துக்கு வருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த வெப்பத்தை மனித உடலால் உணரக்கூடியதாக இருக்குமென்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும்,...