இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...
தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினம் (15) நாடுதழுவியபணிப்பகிஷ்கரிப்பை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...
40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
துறைமுக, ஆசிரிய, சுகாதாரசேவை, வங்கி, நீர்வழங்கல், மின்சார உட்பட 40 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதனால் நாடு...
நாளை நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைக்கு தொடர் வேலைநிறுத்தம் நடத்துவதில் உடன்பாடு இல்லை...