இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது தொடர்பாகவும், வருகின்ற நாடாளுமன்ற...
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றபடுகிறார்....
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச நிச்சயம் வெற்றிபெறும் வல்லமை கொண்டவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த அறிவிப்பை விடுத்தார்.
ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான நிகழ்வு, பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள...