தியத்தலாவையில் இடம்பெற்ற மோட்டார் கார் பந்தையத்தின் போது கார் ஒன்று பந்தைய திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த...
தியத்தலாவையில் நடைபெற்ற Fox Hill Super Cross 2024 காரோட்டப் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...
நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்று கூடிய நிறைவேற்று சபையில் இந்தத் தீர்மானத்தை...
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி செயலாளரிடம்...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர்...